இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Andril paravai Nesam

படம்
  AUDIO FILE  ;  Andril paravai nesam   ________________________________ ஆயிரம் பேரிடம் அளவளாவி  கடந்திருப்போம் ! நேரிலும் தொலைபேசியிலும் ! ஆனாலும் நெருக்கமானவர்களிடம்  மட்டும்தான் மனம்  குழந்தையாய் கொஞ்சும் ! தாடை தொட்டு தழுவி  விளையாடும் ! வீண் வம்பு செய்து ரசிக்கும் ! முகம் பார்த்து பார்த்து  உள்ளம் பூரிக்கும்  கிள்ளை மொழி கேட்டுக் கிறங்கும் ! எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனால்  அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ! ஆடம் பிடிக்கும் ! ஆக்ரோஷம் கொள்ளும் ! வீம்பு பிடித்து முகம் திருப்பம் ! ஆனால் அவர்கள் நேரிலும் வந்து  இரு கைகளால் ஏந்தி  அள்ளி அரவணைத்துக்  கொள்ளும்போது  சூரியனைக் கண்ட  பனித்துளிபோல கோபமும்  பிடிவாதமும் எங்கோ  ஓடி ஒளிந்து கொண்டு  அன்றில்பறவையாய் வாழவே  மனம் துடிதுடிக்கிறதே !!   AUDIO FILE  ______________   s://drive.google.com/file/d/1T-HeKU2ccLw4n0HcFneJIDdWuORcRfzo/view?usp=sharing