மண் வாசம்
எதிர்பார்த்துக் காத்திருக்க யாருமே இல்லாதபோதும் ஏதோவொரு ஒரு அங்கலாய்ப்பு மழை பொழியும்போதெல்லாம் தவதாயப்படுகிறது மனம் சொந்த மண்ணின் வாசனையை நுகர இன்றும் மழை பொழிகிறது ஜெயா நவி
jayanavi kavithaigal